×

நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் பினாமி பெயரில் உள்ள ரூ.1671 கோடி மதிப்பு சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு!!

மதுரை : நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் பினாமி பெயரில் நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள ரூ.1671 கோடி மதிப்பு சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் நிதி வசூலித்து மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

The post நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் பினாமி பெயரில் உள்ள ரூ.1671 கோடி மதிப்பு சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Neo Max Financial Company Binami ,Madurai ,Madurai Economic Crime Branch ,Madurai Economic Crime Police ,Nella ,Kovilpatty ,Neo Max Financial Company ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...