×

கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

டெல்லி: ஜாமினில் வெளியே வந்து, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமித்தது கெஜ்ரிவால் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான உடனேயே முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் .

The post கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Prashant Kishore ,Delhi ,Jan Suraj Party ,Kejri ,
× RELATED 101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி