- ரயில்வே
- ஐஜி ஏஜி பாபு
- சென்னை எழும்பூர்
- நிலையம்
- சென்னை
- ரயில் நிலையம்
- வேலூர்
- ஐஜி ஏஜி
- பாபு
- சென்னை எக்மோர் ரயில் நிலையம்
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு மேற்கொண்டார். வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
The post சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு appeared first on Dinakaran.
