×

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்ல இன்று முதல் விண்ணப்ப படிவம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்ல இன்று முதல் விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14, 15ல் நடைபெற உள்ளது. மார்ச் 14-ந்தேதி மாலை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சிலுவை பாதை திருப்பலியும், அன்று இரவு திருவிழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 9 மணி அளவில் அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது.

The post கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்ல இன்று முதல் விண்ணப்ப படிவம் appeared first on Dinakaran.

Tags : Kachativu Anthony Temple Festival ,RAMESWARAM ,Sri Lanka ,Kachativu Shrine Festival ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...