×

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று இன்று குரல் பரிசோதனை!

சென்னை: அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று இன்று குரல் பரிசோதனை நடைபெறுகிறது. குரல் பரிசோதனை முடிந்த பின் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று இன்று குரல் பரிசோதனை! appeared first on Dinakaran.

Tags : Anna University ,Ghanasekaran ,Chennai ,Gnanasekaran ,Saithapet Court ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு