×

மெரினாவில் வாகன நிறுத்த கட்டணம்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வாகனம் நிறுத்த டோல்கேட் முறையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்தும் முறையை அமல்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post மெரினாவில் வாகன நிறுத்த கட்டணம்: சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : Marina: Chennai Corporation ,Chennai ,Chennai Marina beach ,Marina ,Besant Nagar ,Elliot's Beach ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...