×

தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை: சென்னையில் 3-வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (04.02.2025) தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

The post தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu Climate Change Summit ,Chennai ,M.K. Stalin ,3rd Tamil Nadu Climate Change Summit ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...