- ஆதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- திருவள்ளூர், காஞ்சி மற்றும் செங்கல்பட்டு
- ஆதிமுகா தலைமை கிளப்
- பொன்னையன்
- கோகுல இந்திரா
- வலர்மதி
- பொது
- தின மலர்
சென்னை: கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் நடக்கும் ஆலோசனையில் திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு நிர்வாகிகள் பங்கேற்பு. அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
The post கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! appeared first on Dinakaran.
