×

அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழகம் வரும் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காந்தியின் புகழை அண்மைக்காலமாக பா.ஜ.க., ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மறைப்பதாக குற்றச்சாட்டு வைத்தார். அமித் ஷாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்றும் தெரிவித்தார்.

The post அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amit Shah ,Tamil Nadu ,president ,Tamil Nadu Congress Committee ,Gandhi ,J. K. ,RSS ,Congress ,Amit ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...