×

பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!

சென்னை: கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், OTP கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்வி உதவித்தொகையானது SC/ST, BC, MBC நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. Phonepe, Gpayயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளே என விளக்கம் அளித்துள்ளது.

 

The post பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,SC/ST ,BC ,MBC welfare departments ,welfare department… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...