×

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். காவிரி பாசன மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக 1.25 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,Chennai ,Pamaka ,Kaviri ,Ramdas Emphasis ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...