×

மதுரை – சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்: ஊர்மக்கள் பாராட்டு

தென்காசி: கொண்டலூர் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேரை மதுரை – சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ். தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னையில் பிர்லா கோளரங்கம், அண்ணா நூலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் ஊர் திரும்பியதும் பேனர் அடித்து, மேள தாளத்துடன் வரவேற்று ஆசிரியருக்கு ஊர்மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post மதுரை – சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்: ஊர்மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kondalur Government School ,Madurai - Chennai ,Headmaster ,Michael Raj ,Birla Planetarium ,Anna Library ,Chennai… ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...