×

ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி, ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஜன.25 ஆம் தேதி வேலை நாளாக ஈடு செய்யப்படும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

The post ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy District ,Tiruchi ,Ekadasi Paradise Gate ,Srirangam Vaikunda ,Trichy ,District Governor ,Pradeep Kumar ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...