- ஐரோப்பிய ஒன்றிய
- துணை அமைச்சர்
- பூபதி ராஜா சினிவாசா சர்மா
- பம்பன் புதிய ரயில் பாலம்
- இராமேஸ்வரம்
- மத்திய உள்துறை அமைச்சர்
- பம்பன்
- தின மலர்
ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு மேற்கொண்டார். செங்குத்து தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ஆய்வு மேற்கொண்டார். 3 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று பாலம் அமைப்புப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ளன.
The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு! appeared first on Dinakaran.