×

மேலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!

மதுரை: மேலூர், கீழையூர், கீழவளவு, தனியாமங்கலம், சருகுவலைப்பட்டி, வெள்ளலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோட்டநத்தம்பட்டி, தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அரைமணி நேரமாக பலத்த மழை பெய்கிறது .

The post மேலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Malur ,Madurai ,Allaaiur ,Allavalav ,Dhanyamangalam ,Sarukuvalipti ,Vellalur ,Kottanathampatty ,Humpipatti ,Navinipatti ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...