×

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக போராட்டம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோயில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் வல்லாளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Aritabadi, Madurai District ,Madurai ,Aritabati, Madurai district ,VALLALAPATTI SILVER MALAIANDI TEMPLE ,Vallalapatti ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு