×

ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்க அரசாணை வெளியீடு..!!

சென்னை: உளுந்தூர்பேட்டை, கம்பம், பெரம்பலூர், வேதாரண்யம் மற்றும் காரைக்குடியில் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.1.25 கோடி என ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

The post ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்க அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Integrated Public Health Laboratory ,CHENNAI ,Ulundurpet ,Kampam ,Perambalur ,Vedaranyam ,Karaikudi ,District Integrated Public Health ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...