×
Saravana Stores

பாசறை கூட்டம்

மானாமதுரை, அக்.10: மானாமதுரையில் மதிமுக இணையதள மண்டல பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. மதுரை மண்டல இணையதள பொறுப்பாளர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் நகர பொறுப்பாளர் மணிவண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் ரொஹையா, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன், பேராசிரியர் சுந்தரவள்ளி, இணையதள தொழில்நுட்ப ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். மானாமதுரை நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

The post பாசறை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Basara ,Manamadurai ,Madhyamik internet zone ,Madurai ,Marutubandian ,Dindigul ,Manivannan ,Deputy General Secretary ,Rohaiya ,Madurai South Constituency MLA ,Dinakaran ,
× RELATED மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து...