×

பொது சொத்துக்களில் விளம்பரம் செய்தால் நடவடிக்கை

 

திருவாரூர், மார்ச் 17: திருவாரூர் மாவட்டத்தில் அரசு வளாகம் மற்றும் அரசு கட்டிடகளிங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதை அரசியல் கட்சியினர் தவிர்த்திட வேண்டும். பொது சொத்துக்களில் விளம்பரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur ,Thiruvarur district ,District Election Officer ,Mohanachandran… ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு