×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’40/40 தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம் வெளியீடு செய்யப்பட உள்ளது. அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து, புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister Mu. K. ,DIMUKA DISTRICT SECRETARIES ,LEADERSHIP ,STALIN ,Chennai ,Chief Minister ,OF STALIN ,Chief Minister of State ,K. ,Dimuka District ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...