×

மணிஷ் சிசோடியா, கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு!!

டெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியா, கவிதாவுக்கு ஜூலை 31 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் நீதிமன்ற காவலை ஜூலை 31 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மணிஷ் சிசோடியா, கவிதாவுக்கு காவல் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Kavita ,Delhi ,Tihar Jail ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு