×

மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!

மணிப்பூர்: முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்; ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதல் 2 கட்டடங்கள் சேதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : MANIPUR ,ROCKET LAUNCHER ,chief minister ,Surachandpur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு