×

வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணங்கான் பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐகோர்ட் நிராகரித்தது. வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்ததால் தடை கோரி ஆரஞ்சு புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு அளித்திருந்தார்.

The post வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Paula ,Chennai High Court ,Chennai ,Pala ,Vanangaan ,iCourt ,Vanangan ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...