×

பாகிஸ்தானை விட இந்தியாவில் ஊதியம் குறைவு: காங். நிர்வாகி பவன் கேரா குற்றச்சாட்டு

டெல்லி: பாகிஸ்தான், நைஜீரியாவை விட இந்தியாவில் ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது என்று காங்கிரஸ் நிர்வாகி பவன் கேரா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் வெளியான அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் நிர்வாகி பவன் கேரா, மோடி அரசு மீது குற்றச்சாட்டியுள்ளார்.

 

The post பாகிஸ்தானை விட இந்தியாவில் ஊதியம் குறைவு: காங். நிர்வாகி பவன் கேரா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Bhavan Kara ,Delhi ,Congress ,Bhawan Gera ,Nigeria ,Modi government ,Bhavan Kera ,Dinakaran ,
× RELATED கண்டிப்பாக பாகிஸ்தான் சென்று விளையாடுவோம்: குல்தீப் பேட்டியால் சர்ச்சை