×

ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: மாயாவதி!

சென்னை: ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் பகுஜன் சமாஜ் கட்சி செய்யும் என்று கூறியுள்ளார்.

 

The post ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: மாயாவதி! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Mayawati ,Chennai ,Bagujan Samaj Party ,CBI ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...