×

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷன் ஆவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

Tags : Leo ,Rasi ,
× RELATED சிம்மம்