×

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம், திருநகர், பாம்பன் நகர், நிலையூர், அவனியாபுரம், வில்லாபுரம் பகுதிகளில் மழை பெய்துள்ளது. மேலூர், வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி, அழகர் கோவில், கீழையூர், கீழவளவு, மேலவளவு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

The post மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Tiruparangunram ,Thirunagar ,Pampan Nagar ,Thanamur ,Avaniyapuram ,Villapuram ,Melur ,Vallalapatti ,Pulipatti ,Alagar Kovil ,Keehoyur ,Keezhavalav ,Melavavam ,
× RELATED திருமங்கலம் அருகே டூவீலர் மீது வேன் மோதி அரசு பஸ் டிரைவர் பலி