×

புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது

திருவள்ளூர்: புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையிலுள்ள நண்பன் ராஜேஷை சந்திக்க வந்த பெரம்பூரை சேர்ந்த பார்த்திபன் கஞ்சா பொட்டலத்தை வீசியுள்ளார். பார்த்திபன் சிறைக்குள் வீசிய பொட்டலத்தை சிறைக் காவலர்கள் ஆய்வு செய்தபோது கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Parthipan ,THIRUVALLUR ,PARTHIBAN ,Rajesh ,Dinakaran ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...