×

கும்பகோணம் அருகே 2 இளைஞர்களை கொன்ற வழக்கில் சித்திய வைத்தியரை காவலில் எடுத்து விசாரணை..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே 2 இளைஞர்களை கொன்ற வழக்கில் சித்திய வைத்தியரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோழபுரத்தில் அசோகன்ராஜன், முகமது அனஸ் ஆகியோரை சித்த வைத்தியர் மூர்த்தி கொன்று கழிவறையில் புதைத்தார். அசோக்ராஜனின் மூளை, சிறுநீரகம், தோல் பகுதி காணாமல் போனது உடற்கூராய்வில் அம்பலமானது. கொல்லப்படுவதற்கு முன் அசோக்ராஜனின் உடல் உறுப்புகள் திருடப்பட்டனவா என விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கும்பகோணம் அருகே 2 இளைஞர்களை கொன்ற வழக்கில் சித்திய வைத்தியரை காவலில் எடுத்து விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Sidhya Vaidyaar ,Tanjore ,Thanjavur District ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...