×

தருமபுரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தருமபுரி: தருமபுரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

The post தருமபுரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...