×

தென்னை மட்டையை வெட்டியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

திருவாரூர்: வலங்கைமான் அருகே பச்சை தென்னை மட்டையை வெட்டியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். துக்க நிகழ்வுக்காக வெட்டியபோது அருகிலிருந்த மின்கம்பம் மீது மரம் உரசியதில் குணசேகரன் என்பவர் பலியானார்.

The post தென்னை மட்டையை வெட்டியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...