சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 3 துறைகளின் செயலாளர்கள், உணவு பாதுகாப்பு ஆணையர், மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
The post பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.
