×

சுரங்கப்பாதையின் மேலே செங்குத்தாக குழாய் பொருத்தும் பணி நிறுத்தம்..!!

உத்தராகண்ட்: உத்தரகாசியில் சுரங்கப்பாதையின் மேலே செங்குத்தாக குழாய் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து 11வது நாளாக நடைபெற்று வருகிறது.

The post சுரங்கப்பாதையின் மேலே செங்குத்தாக குழாய் பொருத்தும் பணி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...