×

புதுக்கோட்டை கூட்டுறவு டவுன் வங்கிக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கூட்டுறவு டவுன் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. விதிமீறி வங்கி இயக்குனர்களுக்கு கடன் வழங்கிய புகாரில் கூட்டுறவு டவுன் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

The post புதுக்கோட்டை கூட்டுறவு டவுன் வங்கிக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : RBI ,Pudukottai Cooperative Town Bank ,Pudukottai ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...