×

சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் கேமரா கோபுரம் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு

திருவள்ளூர்: சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் கேமரா கோபுரம் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதில் வளத்துறையின் கேமரா கோபுரம் விழுந்து கல்லூரி மாணவர் தினேஷ்குமார் நேற்று உயிரிழந்தார். மாணவர் உயிரிழப்பு தொடர்பாக செங்குன்றம் வனத்துறையினர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

 

The post சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் கேமரா கோபுரம் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Seethanchery-Vengal road ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...