திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதம், சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீரங்கத்தில் பலஆண்டுகள் குடியிருப்பவர்களுக்கு அடிமனை பட்டா வழங்கக்கோரி மா.கம்யூ. இ.கம்யூ போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பந்தல் அமைக்க அனுமதி கொடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
The post ஸ்ரீரங்கத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது..!! appeared first on Dinakaran.
