×

பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுகவினர் உறுதியாக இருக்க வேண்டும்: ஜவாஹிருல்லா பேட்டி

திருச்சி: பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுகவினர் உறுதியாக இருக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொடர்வதில் ம.ம.க. உறுதியாக உள்ளது என்று திருச்சியில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுகவினர் உறுதியாக இருக்க வேண்டும்: ஜவாஹிருல்லா பேட்டி appeared first on Dinakaran.

Tags : High President ,Bajaka Alliance ,Trichy ,Humanitarian People's Party ,Jawahirullah ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...