×

கிருஷ்ணராயபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூரில் திட்ட மதிப்பீடு அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா என்பவரின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. மூக்கையாவுக்கு தொடர்புடைய இடங்களான ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

The post கிருஷ்ணராயபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Anti-corruption department ,Ramesh ,Krishnarayapuram ,Karur ,Dinakaran ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...