×

தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். வெளிச்சந்தைகளில் தனியார் நெய் லிட்டருக்கு ரூ. 960 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அண்ணாமலை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

The post தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...