×

நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.31 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீலகிரி: நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.31 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். கூடலூரில் உள்ள மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துள்ளது.

The post நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.31 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Nilgiris District Head Hospital ,Nilgiris ,Nilgiri District Head Hospital ,Kudalur ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...