×
Saravana Stores

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவை தன்னிச்சையாக தேர்வு செய்த ஆளுநருக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நடந்துகொள்வதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bhartiyar University ,Govay ,Governor R.R. N.N. Indian Student's Union ,Ravii ,Govay Bhartiyar University ,Governor R.R. N.N. ,Indian Student Union ,Vice Chanderer ,Bhartiyar University of Cove ,Governor R.R. ,N.N. ,Rawi ,
× RELATED கோவையில் பாரதியார் பல்கலை.க்கு...