×

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுக: அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகளை முடித்திட வேண்டும். மக்களுக்கு எவ்வித நெருக்கடியுமின்றி பணிகளை செய்திட வேண்டும் என ஆய்வுக்கூடத்தில் அமைச்சர் கூறினார்.

 

The post மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுக: அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister KN Nehru ,CHENNAI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...