×

கோவை வரும் ஆளுநரை கண்டித்து 24-ம் தேதி கருப்புக்கொடி போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

கோவை: கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து 24-ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ள ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. பொது பாடத் திட்டத்தை ஏற்கக் கூடாது எனக் கூறும் ஆளுநர், தமிழ்நாடு மக்களுக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

The post கோவை வரும் ஆளுநரை கண்டித்து 24-ம் தேதி கருப்புக்கொடி போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Periyar Dravidar Kazhagam ,governor ,RN Ravi ,Governor of ,Father Periyar Dravidar Kazhagam ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...