×

குடிநீருக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை: குடிநீருக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரில் இந்தாண்டு குறைவாக தண்ணீரே வழங்கியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குடிநீருக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Andhra Water Resources Department ,Krishna ,Chennai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...