ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் பிடிபட்ட ‘கட்டையன்’ யானை மங்களப்பட்டி வனத்தில் விடுவிக்கப்பட்டது. பவளக்குட்டை என்ற இடத்தில் மயக்க ஊசி செலுத்தி ‘கட்டையன்’ யானையை வனத்துறையினர் பிடித்தனர். வனத்தில் விடுவிக்கப்பட்ட யானை நலமுடன் இருக்கிறது: கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post கடம்பூர் மலைப்பகுதியில் பிடிபட்ட ‘கட்டையன்’ யானை மங்களப்பட்டி வனத்தில் விடுவிப்பு appeared first on Dinakaran.