![]()
சென்னை: சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த மாருதி வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பிரதிஷா (21) என்பவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாருதி வேன் ஓட்டுநர் துரையரசன்(39) என்பவரை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
The post சென்னையில் சாலை விபத்தில் இளம்பெண் பலி appeared first on Dinakaran.
