×

புழல் சிறையில் செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு பறிமுதல்

சென்னை : புழல் சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் விஜயராஜ் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கொடியரசன் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பறிமுதல்; இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post புழல் சிறையில் செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vijayaraj ,Guards of Parrat Jail ,Worm ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?