சென்னை; பிளம்பர், கொத்தனார் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய UWSA என்ற செயலி அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. செயலி மூலம் சோதனை அடிப்படையில் 3 மாவட்டங்களில் சேவையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் சேவை செயலி (Unorganised Workers Service App) மூலம் ஓட்டுநர்கள், கொத்தனார், தச்சுவேலை, சமையல் போன்றவற்றின் சேவைகளை பெறலாம்
The post பிளம்பர், கொத்தனார் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய UWSA என்ற செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது தமிழக அரசு appeared first on Dinakaran.
