×

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் சென்னை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக அகீல் ஹுசைன் 4 விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : IPL Cricket ,Chennai ,Mumbai ,Chennai team ,
× RELATED மும்பை அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!