×

மும்பை அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!

 

மும்பை: மும்பை அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சென்னை – மும்பை இடையான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

 

Tags : Chennai ,Mumbai ,VANKADE ,STADIUM ,
× RELATED ஐபிஎல் 2026: சென்னை அணிக்கு எதிரான...